நல்ல படத்தை இப்படி பண்ணிட்டாங்களே.. தக் லைஃப் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்..!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா சிம்பு என்று பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான ...








