டி.ஆர், அனிரூத் கூட்டணியில் உருவாகும் அடுத்த பாடல்.. வெளியான அப்டேட்.!
தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரும் இசையமைப்பாளர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் இடத்தில் அனிரூத் தான் இருப்பார். அந்த அளவிற்கு பெரும் நடிகர்கள் படத்திற்கு எல்லாம் அனிரூத் ...







