ட்ரைலர்லையே இவ்வளவு குழப்பமா? வெளியான அதர்வா நடிக்கும் டி.என்.ஏ படத்தின் ட்ரைலர்..!
வெகு காலங்களாகவே நடிகர் அதர்வா நடிப்பில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. ...