டி ராஜேந்திரால்தான் நான் சினிமாவை விட்டு போனேன்!.. புலம்பிய டி.எம்.எஸ்.. இதெல்லாம் ஒரு காரணமாயா!..
தமிழில் சோக படங்களை வைத்து பெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் டி ராஜேந்திரன். அப்போதைய காலக்கட்டத்தில் அவரது திரைப்படங்களுக்கு ஒரு ரசிக பட்டாளம் இருந்தது. இப்போதெல்லாம் சோக ...






