அந்த பொண்ணை பாட வைக்கலைனா உன்ன படத்தில் இருந்து தூக்கிடுவேன்!.. இசையமைப்பாளருக்கு வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!..
திரைத்துறையில் முடிசூடா மன்னனாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் திரைத்துறையில் பிரபலமாக இருந்தப்போது அவர் நடிக்கும் படத்தில் எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதற்கான உரிமை அவருக்கு இருந்தது. ...






