சாகுறதுக்கு முன்னாடி அந்த படத்தை பாக்கணும்..! ரசிகரின் கடைசி ஆசைக்காக போராடிய ஹாலிவுட் இயக்குனர்!
ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னாலேயே சாகக் கிடக்கும் ரசிகருக்காக அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக காட்டியுள்ளார் பிரம்மாண்ட ஹாலிவுட் இயக்குனர். ஆங்கிலத்தில் ஃப்ராங்க் ஹெர்பர்ட் எழுதிய புகழ்பெற்ற ...