இந்த மாதிரி படங்கள்தான் பிரச்சனையே!.. பெரிய ஹீரோக்கள் படத்தால் கடுப்பான தங்கர் பச்சன்!..
பெரும் நடிகர்களின் படங்கள் சினிமா மார்க்கெட்டில் சிறு நடிகர்கள் படத்தை வெகுவாக பாதிக்கின்றன. ஏனெனில் திரையரங்குகளில் அனைத்தும் பெரும் கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அப்போது ...







