உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இசை சொல்லி தர முடியாது!.. உதாசீனப்படுத்தின குருவிற்கு பதிலடி கொடுத்த இளையராஜா!..
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அதன் பிறகு சினிமாவில் யாருமே தொட முடியாத உயரத்தை தொட்டார் இளையராஜா. ஆனால் மற்ற இசையமைப்பாளர்களில் ...






