நான் ப்ளான் பண்ணுனது வேற.. இப்ப நடக்குறது வேற… ரசிகையிடம் உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்..!
நடிகர் சிவகார்த்திகேயன்தான் கடந்த இரு நாட்களாகவே அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ...

















