உனக்கு அறிவு இருக்கா.. பாலியல் விவாகாரம் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி.. கடுப்பான ஜீவா..!
தற்சமயம் தமிழகம் இந்தியா முழுவதுமே பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக கேரளாவில் இருக்கும் பாலியல் சர்ச்சை பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கேரளாவில் பிரபலமான நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதிலிருந்து இந்த…
