சத்தமில்லாமல் நெட்ஃப்ளிக்ஸிடம் 3 கோடி வாங்கிய லோகேஷ் கனகராஜ்!.. எல்.சி.யுனாலே காசுதான!..
தமிழ் சினிமா இயக்குனர்களில் தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படங்களுக்கு வர்த்தக ரீதியாக அதிக வரவேற்பு ...
















