என் ட்ரெஸ்ஸுக்குள் கையை விட்டாங்க… ராதா ரவி மோசமானவர்!.. கண்ணீர் வடிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்!.
நடிகர்களுக்கு எப்படி சங்கம் இருக்கிறதோ அதேபோல சினிமாவில் இருக்கும் டப்பிங் ஆர்டிஸ்டிகளுக்கு தனியாக சங்கம் இருக்கிறது. இந்த டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் பலகாலமாக தலைவராக இருந்து வருகிறார் ...






