சந்தேகமே இல்ல குட்டி நயன்தாராதான்… ஒரு பக்கம் காட்டி நயன்தாரா உடையில் போஸ் கொடுத்த அனிகா சுரேந்திரன்!.
மலையாள சினிமாக்களில் குழந்தை கதாபாத்திரமாக நடிக்கும் பொழுதே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். பலரும் அனிகா சுரேந்திரனுக்கு முதல் படம் என்னை ...















