படப்பிடிப்பு குழுவே கலாய்ச்ச பிறகுதான் அந்த காட்சியில் நடிச்சார்!.. சிம்புவை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்தான் போல!..
சில நடிகர்களிடம் சில வகையான நடிப்புகளை வாங்குவது என்பதை கடினமான விஷயம் என்று கூறலாம். அதில் நடிகர் சிம்புவை எடுத்துக்கொண்டால் நேரத்திற்கு அவர் படப்பிடிப்புக்கு வருவது என்பது ...






