பேன் இந்தியா படத்துக்கு ப்ளான் பண்ணும் பிரசாந்த்.. பல பிரபலங்கள் நடிக்கிறாங்க.!
ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்று தமிழ் சினிமாவில் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த். அப்போதைய காலகட்டங்களில் அவர் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுத்தன. ...








