புதுப்படம் எங்களுக்கு வேண்டாம்!.. ரீ ரிலீஸ் படமே போதும்!.. திரையரங்குகள் இப்படி முடிவெடுக்க என்ன காரணம்?
திரையரங்குகளில் சமீப காலமாக ரீ ரிலீஸ் திரைப்படங்கள் என்பவை நல்ல வரவேற்பை பெற துவங்கியுள்ளன. ஆரம்பத்தில் சென்னை மாதிரியான பெரும் நகரங்களில் நடிகர்களின் பிறந்தநாளின்போது மட்டும் பழைய ...






