பொன்னியின் செல்வனுக்கு முன்பே பெரும் போராட்டத்தில் படமான நாவல்… ஆனால் நடிச்சது சிவாஜி கணேசன்!.. எந்த படம் தெரியுமா?.
தமிழ் சினிமாவில் நாவல்கள் படமாவது என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. உலகம் முழுக்க பல நாவல்கள் படமாகியுள்ளன. ஆனால் பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் எம்.ஜி.ஆர் காலம் ...






