விஜய் பட இயக்குனர்னு சொன்னாலே கடுப்பா வரும்… 2 கே கிட்ஸ்தான் என் அடையாளத்தை மாத்துனாங்க… அவங்களைதான் பிடிக்கும்…
Actor vijay: ஆரம்பத்தில் நடிகர் விஜய் சினிமாவிற்கு அறிமுகமானப்போது பெரும்பாலானவர்களுக்கு விஜய்யை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஏனெனில் விஜய் தொடர்ந்து தனது திரைப்படங்களில் ஒரு ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்திலேயே ...