குன்றத்தூர் முருகன் கோவில்தான் கேப்டனுக்கு செண்டிமெண்ட்!.. பின்னாடி பெரிய கதை உண்டு..
தமிழில் அனைவராலும் மறக்க முடியாத நடிகர்களில் கேப்டன் விஜயகாந்த் முக்கியமானவர். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதெல்லாம் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. தொடர்ந்து ஒரே வருடத்தில் பத்துக்கும் ...






