இதனாலதான் ஜெய் பீம் படத்துக்கு விருது கிடைக்கலை.. பத்திரிக்கையாளர் விளக்கத்தால் கடுப்பான ரசிகர்கள்!..
எந்த ஒரு துறையிலும் விருதுகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதில் சினிமாவில் விருது என்பது நடிகருக்கும் இயக்குனருக்கும் மிக பெரும் மரியாதையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2021 ...