21 நாளில் உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைத்த மாதவன்… இதுதான் சீக்ரெட்டா?..
ஹிந்தி ஆங்கிலம் என்று பல மொழிகளில் முயற்சி செய்து அங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்காமல் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்து கதாநாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் மாதவன். அலைபாயுதே திரைப்படம் ...






