நாக்கால் நக்கிய நடிகர்.. ரொம்ப அருவருப்பா இருந்துச்சு!.. நடிகை சதா ஆவேசம்!..
ஜெயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதற்கு பிறகு சதாவிற்கு அந்நியன் திரைப்படம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ...