இந்த நிலையில் அவளை பார்த்தால் அவங்க அம்மா அப்பாவுக்கு வயிறு எரியாதா? இயக்குனர் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்!..
தமிழ் சினிமா கலைஞர்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமும் மரியாதையும் கொண்டவர் நடிகர் சிவாஜி கணேசன். எவ்வளவு பெரிய நடிகர் ஆனாலும் கூட நடிப்பின் மீது அவருக்கு ...






