Manjummel Boys : மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு!.. மலையாள நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!..
Manjummel Boys : கடந்த ஒரு வாரமாகவே சினிமா உலகில் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக மலையாளத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ...






