ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு சம்பவம் செய்த இளையராஜா.. அவரால் மட்டும்தான் அதை செய்ய முடியும்!.
தமிழ் இசையமைப்பாளர்களில் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்த இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. இதனாலேயே ...








