ரெண்டு பிள்ளைக்கு அம்மா ஆன பிறகும் கூட இதை செய்யலாமா? நயன்தாரா முடிவால் ஆடிப்போன ரசிகர்கள்!.
தமிழ் சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடிய நடிகையாக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். படங்களில் கதாநாயகியாகதான் நடிக்கிறார் என்றாலும் கூட அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பது என்றாலும் ...