படப்பிடிப்புக்கு வந்துட்டு அதை செய்யலாமா?.. ரஜினிக்கும், கமலுக்கும் பாலச்சந்தர் கொடுத்த தண்டனை..
என்னதான் போட்டி நடிகர்கள் என்றாலும் கூட ரஜினியும் கமல்ஹாசனும் சினிமாவிற்கு வந்த காலம் முதலே நண்பர்களாக இருந்தனர். நிறைய பேட்டிகளில் ரஜினி கமலை புகழ்ந்து பேசுவதை பார்க்க ...






