எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆவார் பல வருடத்திற்கு முன்பே கணித்த பட்டுக்கோட்டையார்!. முதலமைச்சர் ஆனதும் எம்.ஜி.ஆர் செய்த நன்றிகடன்!.
சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி பாடல் எழுதுவதில் வல்லவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சினிமா உலகம் பட்டுக்கோட்டையார் என செல்லமாக அவரை அழைக்கும். பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரனார் எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட ...






