நான் எதுக்கு விஜய்யை தேடி போகணும்!.. அவர்தான் என்னை தேடி வரணும்!. கோபமான இசையமைப்பாளர் பரத்வாஜ்!..
காதல் மன்னன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். அவரது இசையில் வெளியான முதல் பட பாடலே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. ...









