என்னை படத்தைவிட்டா தூக்குற !.. என்ன செய்யுறேன் பாரு!.. பானுமதியை பார்த்து எம்.ஜி.ஆரே பயப்பட இதுதான் காரணம்!..
திரைத்துறையில் எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்குதான் தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட் இருந்தது. ...







