அடப்பாவிகளா!.. விஷ பாம்பா… வடிவேலு படத்தில் நடந்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளை தாண்டிய பின்னும் தமிழ் சினிமாவில் வடிவேலுவிற்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை. ...






