biggboss vichitra vikram

டைட்டிலுக்காக சண்டை செய்யுங்க விசித்ரா!.. தூண்டிவிட்ட பிக்பாஸ்!.. டைட்டில் வின்னர் விக்ரமிற்கே போட்டியா!..

Bigg boss tamil vichitra : ஆரம்பத்தில் மெதுவாக துவங்கினாலும் போக போக சூடு பறக்க சென்று கொண்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதிலும் வைல்ட் கார்டு மூலமாக 5 புது போட்டியாளர்கள் வந்தப்பின் இன்னும் சண்டை சச்சரவுகள் அதிகமாகிவிட்டன. தற்சமயம் வைல்ட் கார்டில் வந்த போட்டியாளர்களில் அர்ச்சனாவிற்கும், தினேஷிற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விசித்திரா முதலில் பிக்பாஸ் வீட்டில் ராசியாக இருந்தாலும் கூட மாயா கேப்டன் ஆன பிறகு விசித்திரா அர்ச்சனா பக்கம் சாய்ந்துவிட்டார். அர்ச்சனாவிற்கு […]

Continue Reading
archana cool suresh

யோவ் மூடுய்யா!.. உள்ள போட்டு இருக்குறதெல்லாம் தெரியுது!.. கூல் சுரேஷை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த அர்ச்சனா!..

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியப்போது பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் பிரதீப்பின் எலிமினேஷனுக்கு பிறகு தற்சமயம் அந்த நிகழ்ச்சி சூடு பிடித்து சென்றுக்கொண்டுள்ளது. பிரதீப் எலிமினேஷன் நடந்த வாரத்தில்தான் அர்ச்சனா, தினேஷ், கானா  பாலா என புது போட்டியாளர்கள் பலரும் களத்தில் இறங்கினர். இந்த நிலையில் அர்ச்சனாவை கட்டம் கட்டி பிக் பாஸ் வீட்டிலேயே ஒரு கூட்டம் உருவானது. மாயா, பூர்ணிமா,நிக்சன், ஜோவிகா என கூட்டமாக கூடி அர்ச்சனாவை அழ வைத்து கொண்டிருந்தனர். இதனால் அர்ச்சனாவிற்கு மக்கள் […]

Continue Reading
maya poornima

மைக்கை கழட்டி போட்டுட்டு திரை மறைவுக்கு சென்ற பூர்ணிமா, மாயா!.. ஒண்ணும் சரியில்லையே!.

Bigg boss Maya and Poornima : போன வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக ஆனதில் இருந்தே மக்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார் மாயா. கடந்த ஒரு வாரத்தில் மாயா செய்த செயல்கள் எல்லாமே அநீதியாகவே இருந்தன. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் உண்டாகின. ஆனால் கேப்டனாக வருவதற்கு முன்பு மாயா யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு டல் போட்டியாளராகதான் இருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் மாயா அப்படிதான் […]

Continue Reading
pradeep hotstar

பிரதீப்பின் நெடுநாள் கனவு நிறைவேறியது!.. வாய்ப்பு கொடுத்த ஹாட் ஸ்டார்!..

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் அதிகமாக பிரபலமாகி வந்தவர் பிரதீப். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் கீழ்த்தட்டு நிலையில் இருந்து வந்த ஒரு சில போட்டியாளர்களில் பிரதீப்பும் ஒருவர். ஆனால் பிரதீப்பின் அநாவசியமான பேச்சின் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் இரு விதமான விமர்சகர்களும் உருவானது. ஆனாலும் பிரதீப் பிக்பாஸின் இறுதி வரை இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவரை பிக்பாஸில் இருந்து நீக்கினர். இதனால் பிரதீப் […]

Continue Reading
bigg boss vikram

ப்ரோவோ என்ன பண்ணாருன்னு தெரியல!.. டைட்டில் வின்னர் விக்ரமால் கடுப்பான ரசிகர்கள்!..

Vikram saravanan in Tamil Big boss: கடந்த வாரம் மாயாவின் தலைமையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைகளே மக்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. உண்மையில் கேப்டன் ஆவதற்கு முன்பு மாயாவே சுறுசுறுப்பில்லாத போட்டியாளராகதான் இருந்தார். ஆனால் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு அவருக்கு கேப்டனாக இருப்பது உதவியாக இருந்தது. அதன் மூலம் தற்சமயம் அனைவரும் அறிந்த போட்டியாளராக மாயா இருக்கிறார். ஆனால் கேப்டனாகவே ஆக்கினாலும் ஒன்றுமே செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர்தான் போட்டியாளர் விக்ரம் […]

Continue Reading
kamalhaasan vichitra

தப்பு என் மேல இல்ல!. விசித்ரா மீது பழிப்போட்டு தப்பிக்க பார்த்த ஆண்டவர்!. இவருக்கு தகுதி இருக்கா!.. கடுப்பான ரசிகர்கள்.

போன வாரம் பிரதீப்பை எலிமினேஷன் செய்தது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. பிரதீப் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து நீக்கினார் கமல்ஹாசன். இதனையடுத்து கமல்ஹாசனை வெகுவாக விமர்சித்து வந்தனர் நெட்டிசன்கள். எனவே தன் மீது விழுந்த கறையை சரி செய்ய கமல்ஹாசன் நேற்றைய எபிசோடில் பேசி வந்தார். அதில் அவர் பேசும்போது முழுக்க முழுக்க இந்த எவிக்‌ஷனில் தன் மீது தவறில்லை என பேசியிருந்தார். ஆனால் அதே […]

Continue Reading
biggboss tamil

என்னையும் சேர்த்து கோர்த்து விட்டீங்களே.. புல்லி கேங்கை வச்சு செய்த கமல்!..

Kamalhaasan in Bigg boss: போன வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பை எலிமினேட் செய்தது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பானது. ஏனெனில் பிக்பாஸில் உள்ள பெண்கள் எல்லாம் சேர்ந்து போட்டியாளர் பிரதீப்பின் வார்த்தைகள் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரெட் கார்டு காட்டினார்கள். அதனையடுத்து எந்த வித கேள்வியும் இன்றி பிரதீப்பை பிக்பாஸ் விட்டு நீக்கினார் கமல்ஹாசன். ஆனால் பார்வையாளர்களை பொறுத்தவரை பிரதீப் எந்த தவறும் செய்யவில்லை என்றே தோன்றியது. ஏனெனில் கடும் சொற்களை கூறுவது என்பது […]

Continue Reading
pradeep antony

ரிவேஞ்ச் மோட்ல திரும்ப வரேன்… அறிவிப்பு கொடுத்த பிரதீப்!..

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே ஒரே போட்டியாக சென்று கொண்டுள்ளது. போன வாரம் பிரதீப்பை எலிமினேஷன் செய்தது முதலே பிக்பாஸ் குறித்த பேச்சுக்கள் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. ஏனெனில் வேண்டும் என்றே பிரதீப் மீது அவதூறு கூறி அவரை போட்டியில் இருந்து அனுப்பியதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தாற் போல பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்த போட்டியாளர்களும் தற்சமயம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்திருக்க கூடாது என யோசித்து வருகின்றனர். […]

Continue Reading
maya kamalhaasan

சாரி கேட்டே ஆண்டவருக்கு விபூதி அடிச்சிடலாம்!.. மாயா போட்ட ப்ளான்!..

இந்த வாரம் பிக்பாஸில் கேப்டன் ஆனது முதலே மாயா செய்யும் செயல்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கேப்டன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால் இவர் மிகவும் சர்வதிகாரமாக நடந்துக்கொள்கிறார். இதனால் மாயா பூர்ணிமா ஜோவிகா அடங்கிய அந்த குழுவை புல்லி (bully) கேங் என அழைத்து வருகின்றனர் மக்கள். அர்ச்சனா மீது பெரிதாக தவறு எதுவும் இல்லாத போதும் இந்த குழு அர்ச்சனாவையும், விசித்ராவையும் டார்கெட் செய்து அடித்து வருகிறது. […]

Continue Reading
maya archana

சிக்குனா சிக்கனு!.. ஸ்மால் ஹவுஸ் வீட்டுக்கு பயந்து மாயா செஞ்ச காரியம்!.. தேவையா இது!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் துவங்கியது முதலே மாயாதான் அதற்கு கேப்டனாக இருந்து வருகிறார். மாயா கேப்டனாக பதவியேற்றதில் இருந்து பிக்பாஸே ஒரே சண்டையாக போய் கொண்டுள்ளது. முக்கியமாக மாயா வைல்ட் கார்டு மூலமாக வந்த போட்டியாளர்களை டார்கெட் செய்து தாக்கினார். இதில் முக்கியமாக அர்ச்சனாவை டார்கெட் செய்து தாக்கி வந்தார். வார தொடக்கத்தில் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்குவதற்காக அர்ச்சனாவையும், மாயாவையும் அனுப்பினார்கள், அர்ச்சனா வீட்டிற்கு தேவையான அளவில் நிறைய பொருட்களை எடுத்தார். ஆனால் […]

Continue Reading
biggboss tamil

என்ன பேச்சு பேசியிருக்கீங்க எல்லோரும்!.. போட்டியாளர்கள் உண்மை முகத்தை தோலுரித்த பிக்பாஸ்!..

போன வாரம் எலிமினேஷன் நடந்தது முதலே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக சுவாரஸ்யமாக மாறி வருகிறது. பொதுவாக பிக்பாஸ்தான் யார் எலிமினேஷன் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பார். ஆனால் இந்த முறை கமல்ஹாசனுக்கும் ரெட் கார்டு என்னும் ஒரு விஷயம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கமல்ஹாசன் யாராவது ஒரு நபரை நீக்க வேண்டும் என நினைத்தால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து நீக்க முடியும். அப்படியாக தற்சமயம் போட்டியாளர் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து நீக்கியுள்ளார் […]

Continue Reading
pradeep yugendran

பிரதீப்பை தூக்குனது பெரிய ப்ளான்… அதுக்குதான் மாயா கேங் இப்ப அனுபவிக்குது!.. ஓப்பன் டாக் கொடுத்த யுகேந்திரன்!..

பிரதீப்பை பிக்பாஸில் இருந்து எலிமினேசன் செய்தது முதலே சமூக வலைத்தளங்களே மிகவும் பரபரப்பாக இருக்கிறது. ஏனெனில் பெண்களின் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறிதான் பிரதீப்பிற்கு எலிமினேஷன் கொடுக்கப்பட்டது. அதுவும் கமல்ஹாசனே அந்த எலிமினேஷனை வழங்கினார். ஆனால் அது திட்டமிடப்பட்ட சதி என பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன. இதுக்குறித்து யுகேந்திரன் தனது பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது பிரதீப் ஒரு சிறப்பான போட்டியாளராக இருந்தான். கண்டிப்பாக அவன் தான் ஜெயிப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால் இங்கு இருக்கும் […]

Continue Reading