குரங்கிற்கு அறிவு வந்தால் என்னவாகும்!.. Rise of the Planet of the Apes – Hollywood movie Story
Pierre Boulle என்னும் நபரால் எழுதப்பட்ட அறிவியல் புனைக்கதைதான் ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ். இந்த கதையின் மையக்கரு என்னவென்றால் வருங்காலத்தில் ஏப்ஸ் எனப்படும் குரங்குகளுக்கு மனிதனை ...