என்ன சார் படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு ஜெயில்ல தள்ளிட்டீங்க!.. விவேக்கை ஏமாற்றி இயக்குனர் செய்த வேலை!.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விவேக். வெறும் நகைச்சுவை செய்வது என்பதை தாண்டி அவர் அந்த நகைச்சுவையின் வழியாகவே சமூகத்திற்கு தேவையான ...






