NCC சென்னையில் ஆஃபிஸ் அசிஸ்டெண்ட் மற்றும் ட்ரைவர் வேலைக்கு காலியிடங்கள் உள்ளன. மாதம் 60,000 வரை சம்பளம்…
NCC (National Cadet Corps) சமீபத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. வேலைக்கான எண்ணிக்கையை வெளிப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, ...






