ரஜினி சாரால அதெல்லாம் பண்ண முடியாது.. வெளிப்படையாக கூறிய போஸ் வெங்கட்..!
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இன்னமும் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே அவற்றை பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் ...









