அனுமதி வாங்கிதான் ப்ரோ பாட்டை போட்டுருக்கோம்!.. இளையராஜா குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் க்ரூப்!..
இளையராஜா தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வரும் முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இளையராஜாவின் இசைக்காக தமிழ் சினிமாவில் பாடல்கள் வெற்றி பெற்ற காலக்கட்டங்களும் உண்டு. ...