என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..
தமிழ் சினிமாவில் நடிகர்கள் எந்த அளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு பிரபலமானவர்களாக இப்போது சமூக வலைத்தளங்களை சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் வெகு வருடங்களாகவே ...
 
			 
			






