எம்.ஜி.ஆர் முதன் முதலாக பாடிய கொள்கை பாடல்!.. ஏகப்பட்ட சம்பவம் அதில் நடந்துச்சு!..
Actor MGR : தமிழ் சினிமாவில் பேரும் புகழும் பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அனைத்து கதாபாத்திரங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். ...







