விஷாலை வைத்து அடுத்த ப்ரோஜக்டை துவங்கிய சுந்தர் சி.. மூக்குத்தி அம்மன் 2 நிலவரம் என்ன?
தமிழில் காமெடி திரைப்படங்களுக்கும் பேய் திரைப்படங்களுக்கும் பிரபலமானவர் இயக்குனர் சுந்தர் சி. இந்த நிலையில் இப்பொழுது சாமி படங்களை இயக்கவும் இறங்கி இருக்கிறார் சுந்தர் சி. ஏனெனில் ...