இந்த மூஞ்சு எனக்கு தேவைப்படாது!.. யோகி பாபுவை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய தனுஷ் இயக்குனர்..
தமிழில் நகைச்சுவை செய்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் யோகி பாபு. ஆரம்பத்தில் வந்த பொழுது அதிக கேள்விக்கும், கிண்டலுக்கும் உள்ளானாலும் கூட ...