ஐயா இங்கிட்டு தாமரை மலருமா ஐயா!.. மேடையில் ரங்கராஜ் பாண்டேவை வைத்து செய்த கரு பழனியப்பன்!.
பிரபலங்களுக்கு நடுவே அரசியல் கருத்துக்கள் தொடர்பான மோதல் என்பது நடக்கும் பொழுது அது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்து வரும் என்று கூறலாம். வெகு காலங்களாகவே ...








