ஹீரோவுடன் எல்லை மீறிய ரச்சிதா.. மடியில் அமர வைத்து சம்பவம்.! வெளியான முழு பாடல்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா. இவர் ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் மாதிரியான விஜய் டிவி சீரியல்களில்தான் நடித்து வந்தார். ...








