லோகேஷ் சொன்ன கதை பிடிக்கல.. அடுத்த படத்திற்கு இயக்குனரை மாற்றிய ரஜினி, கமல்.!
ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இப்போது உருவாகுமா என்பது கேள்வியாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் ரஜினிகாந்த் அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ...
















