mgr ramesh kanna

சட்டத்தை ஏமாத்தி திருமணம் செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.. வழக்கு தொடர்ந்த ரமேஷ் கண்ணாவின் தந்தை!.. இப்படியும் நடந்துச்சா!..

Actor MGR: தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் மரியாதையையும் பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர், ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்கு பல நன்மைகளை செய்திருப்பதால் அரசியல் வாதியாக பலருக்கும் பிடித்த பிரபலமாக எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் குறித்து நடிகரும், உதவி இயக்குனருமான ரமேஷ் கண்ணா சில சுவாரஸ்யமான தகவல்களை அளித்திருக்கிறார். அதில் அவர் கூறும்போது நடிகர் எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவியான ஜானகி என்னுடைய அத்தை மகள்தான், என்னுடைய அப்பாவின் சகோதரியின் மகள்தான் ஜானகி. ஜானகி […]

Continue Reading
ramesh khanna ajith

அஜித் கூட நடிக்கணுமா வேண்டாமா… அட்வைஸ் செய்து இயக்குனரிடம் சிக்கிய ரமேஷ் கண்ணா!..

Ajith and Ramesh Khanna : தமிழ் சினிமா இயக்குனர்களில் பல வெற்றி படங்களை கொடுத்த ஒரு இயக்குனராக இயக்குனர் சரண் இருந்து வருகிறார். அவருடைய முதல் திரைப்படமான காதல் மன்னன் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வெற்றியை கொடுத்த படங்கள் எனலாம். இப்போது உள்ள கே.ஜி.எஃப் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் போல இல்லாமல் காதல் திரைப்படங்களை வைத்து பல வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் சரண். சரணின் காதல் திரைப்படங்களுக்கு நடுவே உண்டான […]

Continue Reading
rajini ramesh kanna

சிவாஜி கணேசன் படத்தோட காபிதான் அந்த ரஜினி படம்!.. ஓப்பன் டாக் கொடுத்த ரமேஷ் கண்ணா!..

Rajinikanth : ரஜினிகாந்த் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் மெஹா ஹிட் படங்களாக அமைவதால் அவரது திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பெரும் மதிப்பு இருந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த. அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதே நிலையில் அடுத்த படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் ரஜினிகாந்த். அதே போல இயக்குனர் நெல்சனுக்கும் பீஸ்ட் திரைப்படம் […]

Continue Reading
vijayakanth

மரத்துல இருந்து கீழ இறங்க மாட்டேன்!.. படப்பிடிப்பில் அடம் பிடித்த விஜயகாந்த்!..

தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் தற்போதுள்ள பெரும் நடிகர்களை விட அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வந்தது. தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் 18 படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த் மட்டுமே. அந்த அளவிற்கு அவரது படங்களின் மீது மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. வெறும் கதாநாயகன் கதாபாத்திரம் மட்டும் அல்லாமல் அண்ணன், அப்பா என அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வந்தார் விஜயகாந்த். தமிழில் கயிறை கட்டி சண்டை போடுவதில் […]

Continue Reading

விஜயகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தில் மாற்றி நடித்த சூர்யா! – எந்த படம் தெரியுமா?

தமிழில் உள்ள கமர்ஷியல் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்கள் நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ஹிட் கொடுத்துள்ளன. விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ரமணா திரைப்படத்தை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸை தூக்கிவிட்ட ஒரு திரைப்படமாக ரமணா இருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு அதிரிபுதிரியான ஹிட் கொடுத்த திரைப்படம் ரமணா. அப்போது நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கு விஜயகாந்த் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. […]

Continue Reading