lingusamy

பிச்சைக்காரன் இயக்குனர் சொன்ன ஒரே வார்த்தை!.. 1.5 கோடி ரூபாய் நஷ்டம்.. லிங்குசாமிக்கு நடந்த சம்பவம்!.

Director Lingusamy : தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. அவர் இயக்கி வெளியான ரன் திரைப்படம் மாதவன், மீரா ஜாஸ்மின் மற்றும் லிங்குசாமி மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு பையா சண்டைக்கோழி என  பல திரைப்படங்களை இயக்கினார் லிங்குசாமி. இந்த நிலையில் லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படம் கொஞ்சம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். பருத்திவீரனுக்கு அடுத்து கார்த்தி நடித்த இரண்டாவது திரைப்படம் பையா. முற்றிலுமாக பருத்திவீரனில் […]

Continue Reading
madhavan

என்னங்க இவன் ரொம்ப திமிரா பேசுறான்!.. இயக்குனர் செய்கையால் கடுப்பான மாதவன்!..

தமிழ் இயக்குனர்களில் பலர் நடிகர்களுக்காக கதையை எழுதுவது உண்டு ஆனால் கதையை எழுதிவிட்டு அதற்காக நடிகரை தேடும் சில இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றார் போல அந்த நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் எதிர்பார்ப்பது உண்டு. அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. இயக்குனர் லிங்குசாமி ஒவ்வொரு படத்திற்கும் கதையை எழுதிவிட்டுதான் அதற்கு கதாநாயகன் யார் என்பதை முடிவு செய்வார். அப்படி அவர் எழுதிய கதை தான் ரன் […]

Continue Reading
meera jasmine

அழுது வாய்ப்பை வாங்கிய நடிகை மீரா ஜாஸ்மின்… ஆனா அந்த படம்தான் பெரும் ஹிட்டு!.

சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகள் வாய்ப்புகளை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தால் மட்டுமே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட சில சமயங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு போவதும் உண்டு. அப்படி தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை மீரா ஜாஸ்மின். ஆனால் முதல் திரைப்படத்திற்கு பிறகு சின்ன சின்ன திரைப்படங்களில்தான் அவருக்கு […]

Continue Reading
ajith rajinikanth

அஜித் படக்கதையை வச்சி எனக்கு படம் பண்ணுங்க.. ரஜினியே வாய்ப்பு கொடுத்தும் கெடுத்துக்கொண்ட இயக்குனர்!.

தமிழ் சினிமாவை பொருத்தவரை வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டால் திரும்ப அவர்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது சொல்ல முடியாத விஷயமாகும். அப்படி நல்ல நல்ல வாய்ப்புகள் நிறைய கிடைத்தும் அவற்றை தவற விட்டு அதனால் தமிழில் வரவேற்பை இழந்தவர் இயக்குனர் லிங்குசாமி. சண்டகோழி , பையா மாதிரியான வெற்றி படங்களை கொடுத்த பொழுது லிங்குசாமிக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. நடிகர் கமல்ஹாசன் கூட ரன் […]

Continue Reading

பட வாய்ப்பே வேண்டாம்… கமல் செயலால் பயந்து போன இயக்குனர் லிங்குசாமி!..

Lingusamy kamal movie : தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்கிற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. ஆர்.பி சௌத்ரி தயாரித்த ஆனந்தம் திரைப்படம்தான் இவரது முதல் படமாகும். இது கிட்டத்தட்ட வழக்கமாக இயக்குனர் விக்ரமன் எடுக்கும் திரைப்பட பாணியிலேயே எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஆனால் படம் கொஞ்சம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த படத்தில் மம்மூட்டி, முரளி, சினேகா, அப்பாஸ் போன்ற பெரும் நடிகர்கள் நடித்தனர். அதனால் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது […]

Continue Reading
actor karthi

கார்த்திக்கு நடந்த விபத்து!.. முன்பே யூகித்த இயக்குனர்!.. என்னன்னமோ சொல்றாரே!..

 Karthi in paruthi veeran: பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சூர்யாவின் தம்பியான கார்த்தி அமெரிக்காவுக்கு சென்று படித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன் அவர் நடித்த படம் பருத்திவீரன். தனது பெரும் நடிப்பு திறனை காட்டி அந்த படத்தை பெரும் ஹிட் அடிக்க வைத்தார் கார்த்தி. அதற்கு பிறகு அந்த பருத்திவீரன் கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக அவர் நடித்த திரைப்படம் பையா. எவ்வளவுக்கு பருத்திவீரன் படத்தில் கிராமத்து […]

Continue Reading
anjaan lingusamy

அஞ்சான் தோல்வி படமே கிடையாது… டார்கெட் பண்ணி அடிச்சாங்க!.. உண்மையை கூறிய இயக்குனர்!.

முதல் படமே பெரிய படமாக எடுத்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. லிங்குசாமியின் முதல் திரைப்படம் ஆனந்தம் திரைப்படமாகும். கிட்டத்தட்ட விக்ரமன் பாணியிலேயே லிங்குசாமி எடுத்த ஒரு திரைப்படம் இது. ஆனால் அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் அதனை தொடர்ந்து லிங்குசாமி நிறைய தமிழில் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் முக்கியமான திரைப்படம் பையா. காரில் செல்லும் பயணத்தை கதையாகக் கொண்டு எடுத்த அந்த திரைப்படம் லிங்குசாமிக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. […]

Continue Reading
devayani lingusamy

தேவயானி புருஷன் மட்டும் அந்த ஒரு விஷயம் பண்ணலைனா… மனம் திறந்த லிங்குசாமி!..

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்கு அவரது முதல் பட வாய்ப்பு என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். எவ்வளவு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தாலும் முதல் படத்திற்கான வாய்ப்பை முன்பெல்லாம் அவ்வளவு எளிதாக பெற்றுவிட முடியாது. ஆனால் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிக எளிதாகவே தயாரிப்பாளர்கள் கிடைக்கின்றனர். ஏனெனில் படங்களுக்கான பட்ஜெட்டும் தற்சமயம் தமிழ் சினிமாவில் விரிவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி அவரது முதல் படத்தின் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]

Continue Reading
rajinikanth lingusamy

ரஜினியோட படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது!.. அந்த ஒரு விஷயத்தால் வாய்ப்பை தவறவிட்ட லிங்குசாமி!..

தமிழ் சினிமாவில் எப்போதுமே தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்தாலே அந்த திரைப்படம் முக்கால்வாசி வெற்றி பெறும் என்று மக்கள் மத்தியில் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை உண்டு. அதனால்தான் 70 வயதிற்கு மேல் ஆகியும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவிலேயே பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டங்களில் துவங்கி கலர் சினிமா, 3 டி சினிமா, அனிமேஷன் என இதுவரை சினிமாவில் […]

Continue Reading
aishwarya rai rajinikanth

ஐஸ்வர்யா ராயையும் என்னையும் வச்சி ஒரு படம் வேணும்!.. லிங்குசாமிக்கு ரஜினி சொன்ன கதை!..

சினிமா நடிப்பை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்குமே சினிமாவில் ஒரு ஆசை இருக்கும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான படம் அமைய வேண்டும் என்கிற ஆசை அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் வந்து வளர்ந்து வரும் கதாநாயகர்கள் அனைவருமே ஒருமுறையாவது போலீசாக நடித்து விடுவார்கள். சினிமாவிற்கு வரும் அனைத்து நடிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும். அதனால் அவர்கள் வந்து சில நாட்களிலேயே போலீசாக ஏதாவது […]

Continue Reading

என்னையா குப்ப மாதிரி ஒரு அஜித் படத்தை எடுத்திருக்க-  புலம்பிய திரையரங்கு முதலாளிக்கு லிங்குசாமி செய்த சம்பவம்..!

தமிழில் பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. லிங்குசாமி இயக்கிய திரைப்படங்களில் சில படங்களே தமிழில் ஹிட் கொடுத்துள்ளன. எனவே தமிழ் சினிமாவில் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியவில்லை. ஆனால் மாதவன், அஜித், விஷால் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆரம்பக்கட்டத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜி. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்தார். அப்போதே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு அந்த […]

Continue Reading

ராஜ்கிரண் இல்லனா அந்த படத்துல நடிக்கிறேன்? ,நல்ல பட வாய்ப்பை தவறவிட்ட விஜய்.! – எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களாக இருந்த நடிகர்கள் சிலர் வேண்டாம் என ஒதுக்கிய பல கதைகள் அவர்கள் எதிர்ப்பார்த்தை விடவும் பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அப்படி விஜய் ஒதுக்கிய ஒரு திரைப்படம்தான் சண்டக்கோழி. லிங்குசாமி சண்டக்கோழி திரைப்படத்தின் கதையை எழுதி முடித்ததும் முதலில் விஜய்யைதான் போய் பார்த்தாராம். ஏனெனில் இந்த கதை விஜய்க்கு நன்றாக இருக்கும் என கருதினாராம் லிங்குசாமி. விஜய்யை சந்தித்த லிங்குசாமி படத்தின் கதையை கூறியுள்ளார். முதல் பாதியை கேட்டதும் விஜய்க்கு இந்த கதை […]

Continue Reading