வாய்ப்பு தேடி போனப்ப முதலில் காக்க வச்சுட்டார்!.. லோகேஷ் கனகராஜுடம் வாய்ப்பு கேட்டு போன வையாபுரி!..
தமிழ் திரையுலகில் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே எப்போதும் தமிழ் மக்கள் மத்தியில் அதிக ...

















