பிரபல பாலிவுட் நடிகை எண்ட்ரி.. தனுஷ் பட இயக்குனருடன் கூட்டணி போட்ட லெஜண்ட் சரவணா..!
என்னதான் தொழிலதிபர்கள் நடிகர்களை விட பெரும் பணக்காரர்களாகவும் சொத்து உள்ளவர்களாகவும் இருந்தாலும் கூட நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் என்பது பிரபல கோடீஸ்வரர்களுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைப்பது கிடையாது. இதனாலேயே ...







