அவனுக்கு ஏத்த மாதிரி கைதி 2 ல மாத்த வேண்டி இருக்கு.. ஆர்.ஜே பாலாஜி குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்.!
ஆர்.ஜே பாலாஜி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் ஆரம்பத்திலிருந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆர்.ஜே பாலாஜி, லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தை இயக்கிய காலகட்டத்தில் இருந்து அவருக்கும் ஆர்.ஜே ...

















