Lokesh Kanagaraj: நிஜ வாழ்க்கையில் நடந்த கடத்தல்!.. கையில் ராடுடன் கிளம்பிய லோகேஷ் கனகராஜ்!. பெரும் சம்பவம் போல!..
தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு இயக்குனரும் தமிழ் சினிமாவில் 5 திரைப்படங்களிலேயே இப்படி ஒரு உயரத்தை தொட்டிருக்க முடியாது. முதலில் ...
















